There are many ways to enjoy the Karunguruvai aval (poha) from our Anandham farm, but here is a quickie recipe for a tasty snack.
Ingredients
- 100 grams naturally grown Karunguruvai aval from Anandham farms
- 50 grams grated coconut
- Natural jaggery - grated (white sugar is ok, if jaggery is not available) - to taste
Steps
- Soak aval in fresh drinking water at room temperature
- Drain water
- Mix in grated coconut and jaggery
- Roll into balls
- Enjoy!
At home
It's a fun activity, if you have kids at home - they will enjoy the snack more, if they helped prepare it. My daughters (6 and 4) clean off any food item they helped prepare.
Unexpected guests? No worries - healthy, tasty snacks are less than 5 minutes away.
At Work
Need to recharge yourself? Feeling hungry, but don't want junk food? - Just store the ingredients in your office pantry or take them along with your lunch. Beware of sharing - your colleagues are likely to fight over your food, once they taste your yummy snack.
தமிழில்:
நம் ஆனந்தம் பண்ணையில் பாசத்துடன் விளைவிக்கப்பட்ட கருங்குறுவை அவலை சுவைக்க பல வகைகள் இருந்தாலும், ஒரு சுவையான, சத்தான தின்பண்டத்தை ஓரிரு நிமிடங்களில் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருங்குறுவை அவல் 100 கிராம்
- தேங்காய் துருவல் 50 கிராம்
- சீவிய அல்லது துருவிய உருண்டை வெல்லம் - சுவைக்கேற்ப
- அவலை சுத்தமான தண்ணீரில் ஊற வையுங்கள் (2-3 நிமிடங்கள் போதுமானது)
- தண்ணீரை வடியுங்கள்
- தேங்காய்யையும், வெல்லத்தையும் அவலுடன் சேருங்கள்
- மென்மையாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடியுங்கள்
- சுவையான தின்பண்டம் தயார்.
No comments:
Post a Comment